செவ்வாய், 13 ஜனவரி, 2015

இன்றே கொளுத்து!



வம்பை வளர்த்திடும் வன்முறையும் தீதென்ற
தெம்பை இழக்கும் செயல்களையும் குற்றமதைக்
கண்டும் நகர்ந்து கடப்பதையும் இன்றே...நீ
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

அனைவருக்கும் இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்

14.01.2015

15 கருத்துகள்:

  1. பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல விருப்பம். நிறைவேறட்டும்.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  5. வணக்கம்!

    தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கொண்டுவந்து போட்டே கொளுத்தென்னும் பாட்டினைக்
    கண்டுஉவந்து கட்டுகிறேன் நற்கவிதை! - வண்டுவந்து
    தேனருந்தும்! சீா்அருணா செல்வமே! மென்மேலும்
    நானருந்தும் வெண்பாவை நல்கு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  6. அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. நல்ல வரிகள் சகோதரி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. தீமைகளைக் கொளுத்திடுவோம்!
    இனிய பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. சகோதரர் கில்லர்ஜி பல தடவை முயன்றும் தங்கள் தளத்திற்கு வர இயலாமல் கருத்திட முடியாமல் பாவம்...தங்கள் தளம் ஃப்ரீஜ் ஆகிவிடுகின்றதாம். அதனால்தான் கருத்திட முடியவில்லை என்றும் தவறாக நினைக்க வேண்டாம் என்றுக் கேட்டுக் கொள்கின்றார். அவரது மனமார்ந்த பொங்கள்/தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கச் சொன்னார்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்!

    அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
    இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
    நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
    பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

    எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
    சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
    தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
    பொங்குகவே பொங்கல் பொலிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு